< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
|15 Jun 2023 12:24 AM IST
ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது
சிவகங்கை மாவட்ட அளவிலான ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 18-ம் தேதி காலை 10.30 மணியளவில், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. ஆகவே. ஓய்வு பெற்ற அரசுப் பணியாளர்கள் தங்களது மனுக்களை இரட்டைப் பிரதிகளில் உரிய இணைப்புகளுடன் வருகின்ற 22-ந் தேதிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணக்குகளிடம் நேரில் கொடுத்து பயன் பெறலாம். இத்தகவலை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.