< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
பட்டாசு வெடித்து கட்சியினர் கொண்டாட்டம்
|10 Oct 2022 12:15 AM IST
தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு: பட்டாசு வெடித்து கட்சியினர் கொண்டாட்டம்
கச்சிராயப்பாளையம்
சென்னையில் நேற்று நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து வடக்கநந்தல் பேரூராட்சி தி.மு.க. சார்பில் பழைய பஸ்நிலையத்தில் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் வடக்கநந்தல் பேரூராட்சி தலைவர் பன்னீர்செல்வம், நகர செயலாளர் ஜெயவேல் மற்றும் நிர்வாகிகள் முத்து, மம்முபாலு, குமரன், கரிகாலன், லட்சாதிபதி, கோவிந்தராஜிலு, தகவல் தொழில்நுட்பு அனி நிர்வாகிகள் திலிப், திருமால், வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.