< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி
|4 Oct 2022 12:15 AM IST
கடையம் அருகே பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
கடையம்:
கடையம் அருகே உள்ள வெங்காடம்பட்டி ஊராட்சி மயிலப்புரம் கிராமத்தில் உள்ள குளத்தில் வேளாண் துறை சார்பாக பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வெங்காடம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சாருகலா ரவி கலந்துகொண்டு பனை விதைகள் விதைத்தார். நிகழ்ச்சியில் வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.