< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பழனி பங்குனி உத்திர நிறைவு விழா..தங்கத்தேரில் வலம் வந்த தண்டாயுதபாணி
|8 April 2023 10:55 AM IST
நிறைவு நாளில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல்,
பழனி முருகன் கோவிலில் பங்குன் உத்திர திருவிழாவின் நிறைவுநாளை முன்னிட்டு பக்தர்கள் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர். கடந்த 29ஆம் தேதி தொடங்கிய இந்த திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி நிறைவு நாளில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.