< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி
மதுரை
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி

தினத்தந்தி
|
14 July 2022 6:53 PM GMT

மாணவ-மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி

மதுரை உலக தமிழ்ச் சங்கத்தின் சங்கத் தமிழ் காட்சிக்கூடம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு ஓவிய பயிற்சி முகாம் நடந்தது. இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதனை உலக தமிழ் சங்கத்தின் இயக்குனர் அன்புச்செழியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்