< Back
மாநில செய்திகள்
மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி

தினத்தந்தி
|
24 Jan 2023 12:30 AM IST

மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்வதற்காக நடந்த ஓவியப்போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்திய மாணவ-மாணவிகளை படத்தில் காணலாம்.

மேலும் செய்திகள்