< Back
மாநில செய்திகள்
மாணவர்களுக்கு ஓவியப்போட்டி
விருதுநகர்
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

தினத்தந்தி
|
12 Nov 2022 7:29 PM GMT

மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது.

69-வது கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு விருதுநகரில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடைபெற்றது.

மேலும் செய்திகள்