< Back
மாநில செய்திகள்
விற்பனைக்கு தயாரான வைக்கோல் போர்
நாமக்கல்
மாநில செய்திகள்

விற்பனைக்கு தயாரான வைக்கோல் போர்

தினத்தந்தி
|
4 Jun 2022 9:00 PM IST

விற்பனைக்கு தயாரான வைக்கோல் போர்

சேந்தமங்கலம் அருகே முத்துகாபட்டி ஒட்டடி பெரியசாமி கோவில் செல்லும் வழியில் உள்ள ஒரு விவசாய நிலத்தில் நெல் அறுவடைக்கு பின்னர் அங்கு மாடுகளுக்கு தீவனமாக பயன்படும் வைக்கோல் கட்டுகளை விற்பனைக்கு தயாராக வைத்திருந்ததை படத்தில் காணலாம்

மேலும் செய்திகள்