< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
சாலையின் நடுவே கவிழ்ந்த லாரி
|23 Oct 2023 12:15 AM IST
மயிலம் அருகே சாலையின் நடுவே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மயிலம்,
கேரளாவில் இருந்து நேற்று மரபிளைவுட் பொருட்களை ஏற்றுக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. மயிலம் அடுத்த பாலப்பட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.