< Back
தமிழக செய்திகள்

விருதுநகர்
தமிழக செய்திகள்
கவிழ்ந்த கார்

5 Feb 2023 12:15 AM IST
கார் டிரைவரின் கட்டுப்பட்டை இழந்து சாலையில்கவிழ்ந்தது.
சிவகாசி நகர் பகுதியில் இருந்து அரசு ஆஸ்பத்திரி வழியாக இரட்டை பாலம் செல்ல முயன்ற கார் நேற்று மதியம் திடீரென டிரைவரின் கட்டுப்பட்டை இழந்து சாலையில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் காரில் இருந்த இருவரும் உயிர்தப்பினர்.