< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
வாங்கல், வெள்ளியணை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம்
|15 Aug 2023 12:07 AM IST
வாங்கல், வெள்ளியணை பகுதிகளில் நாளை மின்நிறுத்தம் நடைபெற்றது.
கரூர் கோட்டத்திற்குட்பட்ட வெள்ளியணை, ஒத்தக்கடை பாலம்பாள்புரம், குப்புச்சிபாளையம் ஆகிய துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் வெள்ளியணை, செல்லாண்டிபட்டி, மணவாடி, ஜெகதாபி, தாளப்பட்டி, ஒத்தக்கடை, சோமூர், நெரூர் அக்ரஹாரம், வடபாகம், தென்பாகம், மரவாப்பாளையம், செல்லிபாளையம், கோயம்பள்ளி, பெரிய காளிபாளையம், சின்ன காளிப்பாளையம், பாலம்பாள்புரம், அரசுகாலனி, பஞ்சமாதேவி, வாங்கப்பாளையம், வாங்கல், குப்புச்சிபாளையம், மின்னாம்பள்ளி, நன்னியூர், அக்ரஹாரம், பசுபதிபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் தெரிவித்துள்ளார்.