< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
பெரம்பலூரில் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
|16 Feb 2023 1:05 AM IST
பெரம்பலூரில் 2 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.
பெரம்லூர் மாவட்டத்தில் கரீப் கே.எம்.எஸ். 2022-23 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு 2-ம் கட்டமாக பெரம்பலூர் வட்டத்தில் குரும்பலூர், ஆலத்தூர் வட்டத்தில் காரை ஆகிய 2 கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்று முதல் திறக்கப்பட்டு விவசாயிகள் பயன்பாட்டிற்கு வந்தன.