< Back
மாநில செய்திகள்

பெரம்பலூர் அருகே செங்குணம் கிராமத்தில் கருணைக்கிழங்கு சாகுபடியுடன் ஊடு பயிராக சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அவை செழித்து வளர்ந்துள்ளதை படத்தில் காணலாம்.
பெரம்பலூர்
மாநில செய்திகள்
ஊடு பயிராக சின்ன வெங்காயம்

8 Aug 2022 1:26 AM IST
ஊடு பயிராக சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டு உள்ளது.