< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
கவுந்தப்பாடியில் ஒணம் பண்டிகை கொண்டாட்டம்
|25 Aug 2023 3:13 AM IST
கவுந்தப்பாடியில் ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
கவுந்தப்பாடி
கவுந்தப்பாடியில் உள்ள ஒரு தனியாா் கல்லூாியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி செண்டை மேளம் உள்ளிட்ட வாத்தியங்கள் முழங்க ஒத்தக்குதிரை கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவில் முதல் கல்லூரி வரை ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் மகாபலி மற்றும் புலி வேடம் போட்டு ஆடி வந்தனர். பின்னர் பாரம்பரிய உடைகள் அணிந்து அத்தப்பூ கோலம் போட்டும், ஓணம் விருந்து வைத்தும் கொண்டாடினர். மேலும் மாணவ-மாணவிகளின் சிறப்பு கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.