< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
|29 Aug 2023 12:15 AM IST
ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது
திருப்புவனம் அருகே மடப்புரத்தில் உள்ள அரியவா பள்ளியில் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். முன்னதாக பள்ளி அலுவலகம் முன்பு அத்திப்பூக்களால் பல வண்ணத்தில் கோலம் போட்டு ஆசிரியைகள் அனைவரும் ஒரே மாதிரி சேலை அணிந்து வந்திருந்தனர்.