< Back
மாநில செய்திகள்
ஜூன் 3-ந் தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
மாநில செய்திகள்

ஜூன் 3-ந் தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தினத்தந்தி
|
26 May 2022 1:26 AM IST

ஜூன் 3-ந் தேதி தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

சென்னை,

தே.மு.தி.க. தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைவர் விஜயகாந்த் உத்தரவின் பேரில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வருகிற ஜூன் 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்