< Back
மாநில செய்திகள்
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதி
மாநில செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
5 Jan 2023 8:23 PM IST

ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சென்னை,

முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாயாரை காண்பதற்காக சென்னையிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தேனி செல்கிறார் .

மேலும் செய்திகள்