< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவு
|19 Nov 2022 1:08 AM IST
கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவை கலெக்டர் வழங்கினார்.
சாத்தூர்,
சாத்தூர் தாலுகா உப்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரும்பு பெண்மணி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. கலெக்டர் மேகநாதரெட்டி கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவுப்பொருட்களை வழங்கினார்.இதில் சிவகாசி சுகாதார இயக்குனர் கலுசிவலிங்கம், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, வட்டாட்சியர் வெங்கடேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளைச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.