< Back
மாநில செய்திகள்
கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
கரூர்
மாநில செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

தினத்தந்தி
|
7 July 2022 11:40 PM IST

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டன.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு (பொக்கிஷம்) ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாணிக்கம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினார். தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா முன்னிலை வகித்தார். இதில், மருத்துவ அலுவலர் சிவகுமார், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்