< Back
மாநில செய்திகள்
குமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!
மாநில செய்திகள்

குமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை..!

தினத்தந்தி
|
27 Oct 2022 7:34 PM IST

குமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

குமரி,

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டம் நவம்பர் 1-ம் தேதி தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. அன்றிலிருந்து குமரி மாவட்டம் இணைக்கப்பட்ட நாள் ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில், தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைக்கப்பட்ட நாள் நவம்பர் 1-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி குமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்தது மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்