< Back
மாநில செய்திகள்
பசுமாட்டை குறி வைக்கும் வடமாநில கும்பல் - வேலூரில் அதிர்ச்சி
மாநில செய்திகள்

பசுமாட்டை குறி வைக்கும் வடமாநில கும்பல் - வேலூரில் அதிர்ச்சி

தினத்தந்தி
|
5 Aug 2023 12:13 AM IST

சாலையில் சுற்றிதிரியும் மாடுகளை, வட மாநிலத்தவர்கள் திருடி செல்கின்றனர்.

வேலூர்,

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நள்ளிரவில் ஆற்காடு சாலை சி.எம்.சி மருத்துவமனை அருகே சாலை ஓரம் நின்று கொண்டு இருந்த பசுமாட்டை 3-பேர் கொண்ட வெளிமாநில கும்பல் டெம்போ வாகனத்தில் திருடிச் செல்கின்றனர்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

மேலும் செய்திகள்