< Back
மாநில செய்திகள்
மீன் வாங்கும் அசைவ பிரியர்கள்
வேலூர்
மாநில செய்திகள்

மீன் வாங்கும் அசைவ பிரியர்கள்

தினத்தந்தி
|
25 Jun 2023 11:10 PM IST

மீன் வாங்கும் அசைவ பிரியர்கள்

வேலூர் புதிய மீன் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து குறைவாக காணப்பட்டதால் விலை அதிகரித்துள்ளது.

இதனால் மீன் மார்க்கெட்டில் அசைவ பிரியர்கள் கூட்டம் குறைந்தது.

மேலும் மேல்அரசம்பட்டு பகுதியை சேர்ந்தவர்கள், மீன் மார்க்கெட் அருகே சாலையோரம் ஆற்றுப்பகுதியில் பிடித்த நண்டுகளை விற்பனைக்காக குவித்து வைத்தனர்.

ஒரு கிலோ நண்டு ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்