< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு
|1 July 2022 6:45 PM IST
வந்தவாசி நகராட்சி புதிய ஆணையாளர் பொறுப்பேற்பு
வந்தவாசி
வந்தவாசி நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த எஸ்.முஸ்தபா சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சி ஆணையாளரக மாற்றப்பட்டுள்ளார்.
அங்கு நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த எம்.மங்கையக்கரசன் வந்தவாசி ஆணையாளராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து வந்தவாசி ஆணையராக இன்று அவர் பதவி ஏற்றுக்கொண்டார்.
அப்போது அவர், வந்தவாசி நகரில் நிலுவையில் உள்ள வீட்டுவரி, தொழில்வரி, நகராட்சிக்கு சொந்தமான கடைகளின் வாடகை நிலுவைத்தொகை வசூல் செய்து நகரை மேம்படுத்த முயற்சி செய்வேன். முழுமையாக பிளாஸ்டிக் இல்லாத நகரமாக மாற்றவேண்டும் என்று கூறினார்.