< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நெல்லை: அம்பாசமுத்திரம் பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதித்த 5 பேரிடம் இன்று விசாரணை
|1 April 2023 10:26 AM IST
பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 5 பேரிடம் சார் ஆட்சியர் இன்று விசாரணை நடத்த உள்ளார்.
நெல்லை,
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்பீர் சிங் குற்றவாளிகளை பல்பிடுங்கி சித்திரவதை செய்த விவகாரம் தொடர்பாக அதில் பாதிக்கப்பட்ட 5 பேரை நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பிய நிலையில் நேற்று 5 பேரும் நேரில் ஆஜரனர்.
இதனை தொடர்ந்து இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 5 பேரிடம் சார் ஆட்சியர் இன்று விசாரணை நடத்த உள்ளார்.