< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
நேரு நினைவு தினம்
|28 May 2023 12:15 AM IST
நேரு நினைவு தினம்
ராஜபாளையம்
ராஜபாளையத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு 59-வது நினைவு தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் உள்ள நேரு சிலைக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரெங்கசாமி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.