< Back
மாநில செய்திகள்
நெடுங்குடி கைலாசநாதர் கோவில் தேர் வெள்ளோட்டம்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

நெடுங்குடி கைலாசநாதர் கோவில் தேர் வெள்ளோட்டம்

தினத்தந்தி
|
28 May 2022 12:37 AM IST

நெடுங்குடி கைலாசநாதர் கோவில் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் நெடுங்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிரசன்ன நாயகி சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர் பழுதடைந்தது. இதையடுத்து, புதிய தேரின் வெள்ளோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மேலும் செய்திகள்