< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
டி.என்.பாளையம் அருகேசூறாவளிக்காற்றுடன் மழை; 300 வாழைகள் முறிந்து சேதம்
|23 May 2023 2:54 AM IST
டி.என்.பாளையம் அருகே சூறாவளிக்காற்றுடன் மழை பெய்ததில் 300 வாழைகள் முறிந்து சேதமடைந்தன.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையத்தை அடுத்த கொண்டையம்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் அந்த பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 300 வாழைகள் முறிந்து சேதம் ஆனது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று முறிந்து விழுந்த வாழைகளை பார்வையிட்டனர்.