< Back
மாநில செய்திகள்
ஈரோடு பஸ்நிலைய பகுதியில்ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஈரோடு
மாநில செய்திகள்

ஈரோடு பஸ்நிலைய பகுதியில்ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தினத்தந்தி
|
18 April 2023 3:44 AM IST

ஆக்கிரமிப்புகள்

ஈரோடு பஸ் நிலையம் பகுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர். அப்போது பஸ் நிலையம் நுழைவு வாயில் பகுதி, மேட்டூர்ரோடு, சத்திரோடு உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட்ட விளம்பர பேனர்களை தூய்மை பணியாளர்கள் அகற்றினார்கள்.

மேலும் செய்திகள்