< Back
மாநில செய்திகள்
போடி அருகேமரக்கன்று நடும் விழா
தேனி
மாநில செய்திகள்

போடி அருகேமரக்கன்று நடும் விழா

தினத்தந்தி
|
2 Jan 2023 12:15 AM IST

போடியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.

ஆங்கில புத்தாண்டையொட்டி, பசுமை பங்காளர் குழுவினர் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் போடி அருகே மரக்கன்று நடும் விழா நடந்தது. விழாவிற்கு தன்னார்வலர் பனைமுருகன் தலைமை தாங்கினார். பின்னர் பரமசிவன் மலை கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் நாவல், ஆலமரம், மலைவேம்பு மற்றும் பூவரசம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.

Related Tags :
மேலும் செய்திகள்