< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
நவராத்திரி விழா கொண்டாட்டம்
|23 Oct 2023 12:15 AM IST
பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் உள்ள தமிழர் தெருவில் நவராத்திரியை முன்னிட்டு பிரமாண்ட முறையில் கொலு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் அர்ச்சகர் ரவி தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கொலுவில் விவசாயம் குறித்து செயல் விளக்க பொம்மைகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.