< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா
|18 Oct 2023 12:15 AM IST
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவேதாரண்யேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா நடந்தது. இதில் வேணுகோபால் அலங்காரத்தில் வேதநாயகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.