< Back
மாநில செய்திகள்
திருச்சி
மாநில செய்திகள்
நாற்றத்துழாய்முடி நாராயணன் அலங்காரம்
|26 Dec 2022 1:22 AM IST
நாற்றத்துழாய்முடி நாராயணன் அலங்காரம் செய்யப்பட்டது.
மார்கழி மாதத்தையொட்டி பாவை நோன்பின் 10-ம் நாளான நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பரமபதநாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் 'நோற்றுச்சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!' என்று தொடங்கும் திருப்பாவை பாசுரத்துக்கு ஏற்ப நாற்றத்துழாய்முடி நாராயணன் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.