< Back
மாநில செய்திகள்
நாமக்கல்லில் போலீசாருக்கு வெள்ள மீட்பு பயிற்சி
நாமக்கல்
மாநில செய்திகள்

நாமக்கல்லில் போலீசாருக்கு வெள்ள மீட்பு பயிற்சி

தினத்தந்தி
|
16 Sep 2022 6:51 PM GMT

நாமக்கல்லில் போலீசாருக்கு வெள்ள மீட்பு பயிற்சி

நாமக்கல் கமலாலய குளத்தில் ரப்பர் படகு மூலம் போலீசாருக்கு வெள்ள மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு கமண்டோ பயிற்சி பள்ளியின் பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர். நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை போலீசார் 60 பேர்‌ கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்‌. அப்போது முதலுதவி சிகிச்சை அளிப்பது, ரப்பர் படகை கையாளுவது, மரம் அறுக்கும் எந்திரங்களை கையாள்வது, வெள்ளத்தில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்