< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
நாக பஞ்சமி சிறப்பு அலங்காரம்
|3 Aug 2022 1:15 AM IST
நாக பஞ்சமி சிறப்பு அலங்காரம்
நாகபஞ்சமி மற்றும் ஆடி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு மதுரை அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி முருகன் கோவிலில் மகாகாளியம்மன் நாகம்மாள் அலங்காரத்திலும், திடீர்நகர் சந்தன மாரியம்மன் சிவன்-பார்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.