< Back
மாநில செய்திகள்
ஹோலி பண்டிகை கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள் - டி.டி.வி தினகரன்
மாநில செய்திகள்

ஹோலி பண்டிகை கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள் - டி.டி.வி தினகரன்

தினத்தந்தி
|
25 March 2024 4:31 PM IST

வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகையை கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகையை கொண்டாடும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நல்லிணக்கத்தின் அடையாளமாக திகழும் ஹோலிப் பண்டிகை அனைவரின் வாழ்விலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளத்தை உண்டாக்கும் பண்டிகையாக அமையட்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்