< Back
மாநில செய்திகள்
முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 30-ந்தேதி பசும்பொன் பயணம்
மாநில செய்திகள்

முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 30-ந்தேதி பசும்பொன் பயணம்

தினத்தந்தி
|
12 Oct 2022 9:23 PM IST

முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

சென்னை,

முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு வருகிற 30-ம் தேதி பயணம் மேற்கொள்கிறார்.

29-ம்தேதி மதுரை செல்லும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 30-ந்தேதி காலை கோரிப்பாளையத்தில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

மேலும் செய்திகள்