< Back
மாநில செய்திகள்
திருமண கோலத்தில் முருகன்
விருதுநகர்
மாநில செய்திகள்

திருமண கோலத்தில் முருகன்

தினத்தந்தி
|
1 Nov 2022 1:23 AM IST

திருமண கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகபெருமான் எழுந்தருளினார்.

கந்தசஷ்டி விழாவின் 7-வது நாளான நேற்று சிவகாசி பேச்சியம்மன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாணத்தின்போது திருமண கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் ஆறுமுகபெருமான் எழுந்தருளினார்.

மேலும் செய்திகள்