< Back
மாநில செய்திகள்
யானை வாகனத்தில் முருகர்
அரியலூர்
மாநில செய்திகள்

யானை வாகனத்தில் முருகர்

தினத்தந்தி
|
26 Oct 2022 6:58 PM GMT

யானை வாகனத்தில் முருகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அரியலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி 2-ம் நாள் விழாவில் யானை வாகனத்தில் அமர்ந்து முருகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் திரு வீதியுலா நடந்தது.

மேலும் செய்திகள்