< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்
ஆடி மாத கடைசி ஞாயிறையொட்டி நாமக்கல் கோட்டை முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை
|14 Aug 2022 6:49 PM IST
ஆடி மாத கடைசி ஞாயிறையொட்டி நாமக்கல் கோட்டை முனியப்பன் கோவிலில் சிறப்பு பூஜை
நாமக்கல் உழவர் சந்தை அருகே உள்ள கோட்டை முனியப்பன் கோவிலில் நேற்று ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையை யொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் ஆடு மற்றும் கோழிகளை பலியிட்டு பூஜை செய்தனர்.
இதையொட்டி கோட்டை முனியப்பன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.