< Back
மாநில செய்திகள்
வெண்ணந்தூரில்  முனியப்பன் கோவில் திருவிழா
நாமக்கல்
மாநில செய்திகள்

வெண்ணந்தூரில் முனியப்பன் கோவில் திருவிழா

தினத்தந்தி
|
17 Jun 2022 9:49 PM IST

வெண்ணந்தூரில் முனியப்பன் கோவில் திருவிழா

வெண்ணந்தூர்:

வெண்ணந்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஐந்து முனியப்பன் கோவில் 36-ம் ஆண்டு திருவிழா நடந்தது. இந்த கோவிலில் மூலவர் சன்னதி அமைக்கப்பட்டு கற்றழீயால் உருவான முனியப்பன் சிலை வைத்து 36 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடந்த விழாவில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்