< Back
மாநில செய்திகள்
புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில்  முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி
கரூர்
மாநில செய்திகள்

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

தினத்தந்தி
|
14 March 2023 12:08 AM IST

புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் முகூா்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

கரூர் மாவட்டம், புகழிமலையில் மலை மீது பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி ேகாவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிந்து வருகிற 27-ந்ேததி (திங்கட்கிழமை) கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி புகழிமலை அடிவாரத்தில் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத திரளான பெண்கள் கலந்து கொண்டு முகூர்த்தக்காலை நட்டனர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்