< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருட்டு
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருட்டு

தினத்தந்தி
|
11 July 2023 12:15 AM IST

மோட்டார் சைக்கிள் திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சங்கராபுரம்,

சங்கராபுரம் அருகே செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது 46). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு சென்றார். பின்னர் திரும்பிவந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதனை மர்மநபர் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடிவருகிறார்.

மேலும் செய்திகள்