< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
குரங்குகள் தொல்லை
|29 May 2023 12:15 AM IST
குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம், ஆ.சோழங்குறிச்சி கிராமத்தில் ஏராளமான குரங்கள் சுற்றிதிரிகிறது. இந்த குரங்குகள் வீடுகளில் புகுந்தும் உணவு மற்றும் திண்பண்டங்களை தூக்கி சென்று வருகிறது. மேலும் வீடுகளின் மேற்கூறைகளை பிரித்து நாசமாக்கி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் உடனடியாக குரங்குகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.