< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
வணிகர் தினம்: கோயம்பேடு காய்கறி மார்க்கெட் நாளை செயல்படாது
|4 May 2023 12:40 PM IST
வணிகர் தினத்தையொட்டி நாளை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் நாளை செயல்படாது.
வணிகர் தினத்தையொட்டி, நாளை (வெள்ளிக்கிழமை) சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக கோயம்பேடு மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் தெரிவித்தார். இதன்படி, கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள 1,800-க்கும் மேற்பட்ட காய்கறி மொத்த-சில்லறை விற்பனை கடைகள் நாளை மூடப்படுகின்றன.