< Back
மாநில செய்திகள்
எடப்பாடி பழனிசாமியுடன் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு
மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமியுடன் விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் சந்திப்பு

தினத்தந்தி
|
10 Aug 2022 6:09 AM GMT

எடப்பாடி பழனிசாமியை விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் சந்தித்து பேசினார்.

சென்னை,

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் இன்று சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது வரும் 15-ம் தேதி ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிராக நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்