< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மன்
|26 July 2023 8:49 PM GMT
பூப்பல்லக்கில் மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆடி முளைக்கொட்டு திருவிழாவின்
7-ம் நாளான நேற்று மீனாட்சி அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.