< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
கர்ப்பிணிகளுக்கான மருத்துவ முகாம்
|23 Sept 2023 11:17 PM IST
கர்ப்பிணிகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
அன்னவாசல் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு தலைமை மருத்துவ அலுவலர் மணியன் தலைமை தாங்கினார். இதில் மகப்பேறு டாக்டர் வித்யாலட்சுமி கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு ஏ.என்.சி. பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளை செய்தார். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.