< Back
மாநில செய்திகள்
அயன் கரிசல்குளத்தில் மருத்துவ முகாம்
விருதுநகர்
மாநில செய்திகள்

அயன் கரிசல்குளத்தில் மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
9 Oct 2023 12:58 AM IST

அயன் கரிசல்குளத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அயன் கரிசல்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் மருத்துவ முகாம் ரோட்டரி சங்கம் மற்றும் அனில் குமார் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது. முகாமை ரோட்டரி சங்க தலைவர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார் இதில் செயலாளர் கண்ணன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் வெங்கடாசலம், சந்தனகுமார், மதிவாணன், ஊராட்சி மன்ற தலைவர் செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர். டாக்டர் கோகுல் பாரதி சிகிச்சை அளித்தார். இந்த முகாமில் 400-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

மேலும் செய்திகள்