< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மருத்துவ முகாம்
|23 Jun 2023 1:26 AM IST
மூலைக்கரைப்பட்டியில் மருத்துவ முகாம் நடந்தது.
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி ரமணா பாலிடெக்னிக் கல்லூரியில் தேசிய வளர்இளம் பருவத்தினருக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முத்துலட்சுமி, டாக்டர் விக்னேஷ், பல் டாக்டர் பிரியதாரணி ஆகியோர் கலந்து கொண்டு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளித்தனர். முகாமில் அனைத்து சுகாதாரப்பணியாளர்களும் கலந்து கொண்டனர்.