< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

மருத்துவ முகாம்

தினத்தந்தி
|
1 Jan 2023 12:15 AM IST

தேன்கனிக்கோட்டையில் போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடந்தது.

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை போக்குவரத்து கழக கிளை பணிமனையில் ஊழியர்களுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது. சுகாதார பணிகள் துணை இயக்குனர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் டிரைவர்கள், கண்டக்டர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பல்வேறு பரிசோதனை செய்தனர். முகாமில் கிளை மேலாளர் கதிரேசன், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்